திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல ஸ்பின்னிங் மில்லுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது


திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல எங்கள் ஸ்பின்னிங் மில்லுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது


1. ஹாஸ்டல் வார்டன் ( பெண்கள்) - 1 நபர்

குறைந்தது மூன்று வருடங்கள் அனுபவம்

ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் 


2 . EDP Incharge - 1 நபர்

குறைந்தது மூன்று வருடங்கள் அனுபவம்


திறமைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்


ESI , EPF , BONUS சலுகைகள் உண்டு.


கேண்டீன் மற்றும் விடுதி வசதிகள் உள்ளன.


நேர்காணல் நடைபெறும் நாட்கள் : 08.07.2024 முதல் 13.07.2024 வரை


தொடர்புக்கு :

HR Manager

90922 65340





Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT