யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிராந்திய அலுவலகம் திருநெல்வேலி வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

யூனியன் பாங்க் ஆப் இந்தியா

பிராந்திய  அலுவலகம் திருநெல்வேலி

 

மொத்தகாலியிடங்கள்:

பல்வேறு

 

இடம்:  

கன்னியாகுமாரி விருதுநகர் இராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கிளைகளுக்கு

 

பதவியின்பெயர்:

நகை மதிப்பீட்டாளர்

கல்வித்தகுதி :

பத்தாவது தேர்ச்சி

வயது 30 முதல் 55 வரை

தங்க நகைகளை மதிப்பிடுவதில் / கையாள்வதில் ஐந்து வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள்

விண்ணப்பிக்கும் முறை:

கிளைகளை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

26.04.2024

 

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.





Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT