கனரா வங்கி, தேனி – நகை மதிப்பீட்டாள் தேவை – வங்கியில் நேரில் அணுக வேண்டிய நாள் 02.05.2024

தேனி மாவட்டத்தில் உள்ள கனரா வங்கியில்  நகை மதிப்பீட்டாளராக பணிபுரிய  கீழ்க்கண்ட  தகுதியுடைவர்கள் நேரில் அணுகவும்.

வங்கியின் பெயர்

கனரா வங்கி

இடம்

தேனி

பணியின் பெயர்

நகை மதிப்பீட்டாளர்

வயது வரம்பு

30 வயது முதல் 60 வயது வரை

கல்வித்தகுதி

10ஆம் வகுப்பு

 அனுபவம்

5 வருட அனுபவம்

இருப்பிடம்

சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்

அணுக வேண்டிய நாள்

02.05.2024

நேரம்

3.00 மணி முதல் 5.00 மணி வரை

 

நேரில் அணுக வேண்டிய முகவரி

கனரா வங்கி

மண்டல அலுவலகம்,

585, பிரியங்கா காம்ப்ளக்ஸ். முதல் மாடி,

பெரிய குளம் ரோடு, தேனி – 625531


செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு = இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here