எட்டுக்குடி முருகன் கோயிலில் வேலை – எழுத்தர் வேலை – 2024 – வேலைவாய்ப்புஎட்டுக்குடி முருகன் கோயிலில்  வேலை – எழுத்தர் வேலை – 2024 – வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

நாகபட்டினம் மாவட்டம், திருகுவளை வட்டம், எட்டுக்குடியில் உள்ள அருள்மிகு சுப்பிமணிய சுவாமி கோயில்  காலியாக உள்ள எழுத்தர் பணியிடத்தினை நேரடி நியமன மூலம் நிரப்புரவதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,பணியிடத்தின் எண்ணிக்கை, சம்பளம், படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

.துறையின் பெயர்

இந்து  சமய அறநிலையத்துறை

கோயில் நிர்வாகத்தின் பெயர்

அருள்மிகு சுப்பிமணிய சுவாமி கோயில் ,எட்டுக்குடி

பணியின் பெயர்

எழுத்தர்

காலிபணியிடத்தின் எண்ணிக்கை

02

சம்பளம்

ரூ.15300 – ரூ.48700

கல்வித்தகுதி

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

முக்கியமான குறிப்புகள்

             · இந்து மதத்தைச் சார்ந்தவராகவும்,    இறை  

                       நம்பிக்கையுடையவராகவும் இருக்க வேண்டும்.

·     விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள் ஆதார் வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை மற்றும் பிற ஆவணங்கள் ஆவணங்கள் நகல் அனுப்பப்பட வேண்டும்.

·     பிற ஆவணங்களுடன் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் அலுவலரிடம் சான்றுட்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும் அல்லது கல்வி நிலையத்தில் வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.

·     விண்ணப்ப படிவத்தில் விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் இணைக்கப்படாமல் வரப்பெற்ற விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலே நிராகரிக்கப்படும்.

·     பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரார்கள்தங்கள் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரரின் மீது குற்றவியல் நடவடிக்கை எதுவும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் அரசு உதவி மருத்துவரிடம் பெறப்பட்ட உடல் தகுதி சான்றிதழ் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

·     விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உரையின் மீது கண்டிப்பாக விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிட வேண்டும்.

·     நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப் படியும் வழங்கப்பட மாட்டாது.

·     பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ் அஞ்சல் உரையில் பணியிட வரிசை எண் மற்றும் எந்த பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்ட வேண்டும்.

 

அனுப்ப வேண்டிய முகவரி

செயல் அலுவலர்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

எட்டுக்குடி

திருகுவளை வட்டம்

நாகபட்டினம் மாவட்டம் – 61 0 204

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:

 09.04.2024 பிற்பகல் 5.45 மணிக்குள்


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

 

Today Jobs

Garments & Spinning Mill Jobs

News Papers Published Jobs

Private Jobs

Government Jobs

Group Links

WHATSAPP GROUPS LINK

TELEGRAM GROUP LINK

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT