நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி
திருக்கோயில்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
02
இடம்:
திருவாஞ்சியம் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்
பதவியின்பெயர்:
ஓதுவார்
பரிச்சாரகர்
கல்வித்தகுதி:
ஓதுவார்
:
1.பத்தாம்
வகுப்பு
படித்திருக்க
வேண்டும்
2.அரசு
நிறுவனத்தால் (அ)
சமய
நிறுவனத்தால்
நடத்தப்படுகின்ற
தேவாரப்
பள்ளிகளில்
மூன்று
ஆண்டு
படித்ததற்கான
சான்று
பரிச்சாரகர்:
1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
2. நெய்வேத்தியம் பிரசாதம் செய்வதற்கும், அர்ச்சகருக்கு உதவி செய்வதற்கும்
அனுபவம் பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்:
ஓதுவார்
-
அடிப்படை
ஊதியம்8700
நிலை 8
பரிச்சாரகர்-
அடிப்படை ஊதியம் 10700 நிலை 11
விண்ணப்பிக்கும் முறை:
தபால்
மூலமாக
விண்ணப்பிக்கலாம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.03.2024
நிபந்தனைகள் நன்கு படித்து
பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
|
கருத்துரையிடுக