தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை திருப்பூர் மாவட்டம் வேலைவாய்ப்பு

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை திருப்பூர் மாவட்டம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

திருப்பூர் மாவட்டம் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> வாகன ஓட்டுனர்(Driver)

கல்வித்தகுதி:

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2. மோட்டார் வாகன சட்டம் 1988 இன் படி உரிய  அதிகாரம் பெற்ற அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கப்பட்டு வைத்திருத்தல் வேண்டும்

3. ஐந்தாண்டுகளுக்கும் குறையாமல் ஊர்தி ஓட்டுவதில் முன்ன அனுப்பவும் பெற்றெடுத்தல் வேண்டும்

4.நல்ல உடல் தகுதி இருத்தல் வேண்டும்


சம்பளம்:

> Level 8 Rs.(19,500 – 71,900)/-


விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

 செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் ,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,

திருப்பூர் மாவட்டம் 641 604


 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

28.02.2024


 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் 

செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/


 விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் 

செய்யவும் 


இங்கே கிளிக் 

செய்யவும் 



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT