தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் தூத்துக்குடி

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

05

 

இடம்:  

தூத்துக்குடி ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> ஓட்டுனர்

> அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி:

> ஓட்டுனர்

1.எட்டாம் வகுப்பு தேர்ச்சி

2.LMV License with Batch

3.நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்

> அலுவலக உதவியாளர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்:

> ஓட்டுனர் -Level 8 (19500-62000)

> அலுவலக உதவியாளர்-Level-1(15700-50000)

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

 

உதவி ஆணையர்,

 இந்து சமய அறநிலையத்துறை,

 அழகேசபுரம்,

 மெயின் ரோடு ,

தூத்துக்குடி 628001

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

20.03.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/


 விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் 

செய்யவும் 


இங்கே கிளிக் 

செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT