அரியலூர் மாவட்ட ஆண்டிமடம் வட்டாரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் வேலைவாய்ப்பு2024

 


நிறுவனத்தின்பெயர்:  

அரியலூர் மாவட்ட ஆண்டிமடம் வட்டாரம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

அரியலூர், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> வட்டார ஒருங்கிணைப்பாளர் - Aspiration block Fellow

 

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

 

 சம்பளம்:

அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

 

மாவட்ட மகமை ,

இரண்டாவது தளம் ,

மாவட்ட ஆட்சியரகம் ,

அரியலூர் 621 704

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

28.02.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT