நிறுவனத்தின்பெயர்:
Sundaram Clayton Limited
சென்னையில் உள்ள TVS சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் அப்ரண்டீஸ் பயிற்சி மற்றும் தற்காலிக பணியாளர்கள் நேர்காணல்
மொத்தகாலியிடங்கள்:
பல்வேறு
இடம்:
தென்காசி .தூத்துக்குடி, தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> அப்ரண்டீஸ்
கல்வித்தகுதி
12th, ITI, B.Sc ,BE/B Tech, Diploma
கேண்டீன் ,சீருடை மற்றும் தங்குமிடம்/ மருத்துவ வசதிகள் உண்டு
குறிப்பு:
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் (டிசி /மார்க் சீட் ) நகல், ஆதார் நகல், பேங்க் பாஸ்புக் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் 6 போட்டவுடன் நேரில் வரவும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்:
27.01.2024 & 28.01.2024
நாளிதழில் வெளியான முழு தகவல்
அறிவிப்பு
கருத்துரையிடுக