நிறுவனத்தின்பெயர்:
அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில் கோவை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
கோவை,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> கணினி இயக்குனர் -
>இரவு காவலர்-
கல்வித்தகுதி:
> கணினி இயக்குனர் – அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட
கணினி அறிவியல் பட்டயம்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு அறிந்திருத்தல்
>இரவு காவலர்-தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
> கணினி இயக்குனர் -Pay Matrix-15 Level-1 Rs.15,300-Rs.48,700
>இரவு காவலர்- Pay Matrix-12 Level-1 Rs.11,600-Rs.36,800
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
17.02.2024
நிபந்தனைகள் நன்கு படித்து
பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய:
கருத்துரையிடுக