எட்டுக்குடி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் எட்டுக்குடி

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

05

இடம்:  

நாகப்பட்டினம் மாவட்டம்,தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> எழுத்தர்

>கணினி பணியாளர்

>நாதஸ்வரம்

>தோட்டம்  (உபக்கோயில்)

>திருவலகு

கல்வித்தகுதி:

10TH , தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், பட்டப்படிப்பு

சம்பளம்:

> எழுத்தர் - ரூ.15,300/- முதல் ரூ.48,700/-

>கம்ப்யூட்டர் ஆபரேட்டர் - ரூ.15,300/- முதல் ரூ.48,700/-

>நாதஸ்வரம்-I - ரூ.15,300/- முதல் ரூ.48,700/-

>தோட்டம் (உப கோவில்) - ரூ.11,600/- முதல் ரூ.36,800/-

>திருவலகு- ரூ.10,000/- முதல் ரூ.31,500/-

விண்ணப்பிக்கும் முறை:

நேரடியாகவோ தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

 


 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

31.01.2024

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT