நிறுவனத்தின்பெயர்:
திருநெல்வேலி மாவட்ட வனத்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
02
இடம்:
திருநெல்வேலி,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> மாவட்ட வன அலுவலர்-
தொழில்நுட்ப உதவியாளர்
>வன உயிரின காப்பாளர்
கல்வித்தகுதி:
>வன உயிரின காப்பாளர்
உயிரியல்/விலங்கியல்/உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒன்றில் முனைவர்
பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருடம்
அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
> மாவட்ட வன அலுவலர்- தொழில்நுட்ப உதவியாளர்
ஏதேனும் ஒரு பாட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் கூடுதலாக தமிழ்
மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் போட்டா
ஷாப் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
>
அரசு விதிகளின்படி
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் தங்களது சுய விவரத்துடன் திருநெல்வேலி மாவட்ட வன
அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கவும்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
10.01.2024
நிபந்தனைகள் நன்கு படித்து
பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம்
செய்ய |
கருத்துரையிடுக