எல் ஐ சி பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டம் 2024 பொருளாதார அடிப்படையில் நழுவுற்ற குடும்பத்தின் மாணவ மாணவியருக்கு

 


↪எல் ஐ சி பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டம் 2024  

↪பொருளாதார அடிப்படையில் நழுவுற்ற குடும்பத்தின் மாணவ மாணவியருக்கு

↪இப்பொழுது கல்வி உதவித் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன


எல் ஐ சி பொன்விழா குழுமம் கல்வி ஆண்டு 2022-23ல்  குறைந்தபட்சம் 60% அல்லது அதற்கு இணையான தேர்ச்சி நிலை பெற்று 10th 12th டிப்ளமோ அல்லது அதற்கு இணையான தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு அகில இந்திய அளவில் கல்வி உதவித் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. 


✅எல் ஐ சி யின் ஒவ்வொரு கோட்ட அளவிலும் 20 பொது கல்வி உதவி தொகை (10 மாணவர்கள் மற்றும் 10 மாணவியர்) கீழ்க்கண்ட மேற்படிப்புகளை தொடர வழங்கப்படும்

(i) மருத்துவம் ,பொறியியல் அனைத்து பட்டப்படிப்புகள், ஏதேனும் ஒரு துறையில் பட்டய கல்வி அல்லது ஒருங்கிணைந்த கல்வி.

(ii)  அரசு அங்கீகரித்த கல்லூரி/கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில்(ITI)  தொழிற்கல்வி கல்வி

✅ எல் ஐ சி யின் ஒவ்வொரு கோட்ட அளவிலும் பெண் குழந்தைகளுக்காக 10 சிறப்பு கல்வி உதவித்தொகை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு/ பட்டியகல்வி/இன்டர்மீடியட்(10+2 முறையில்) கல்வி கற்க வழங்கப்படும்.

📢ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி : 14.01.2024 ஆகும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க இதர தகுதி மற்றும் திட்டங்கள் பற்றி விவரங்கள் அறிய  

                           இங்கே கிளிக் செய்யவும்

                        

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT