தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை விழுப்புரம் வேலைவாய்ப்பு 2023

 

நிறுவனத்தின்பெயர்:  

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை விழுப்புரம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

06

இடம்:  

விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் திரவ கழிவு மேலாண்மை

> திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு

> தகவல், கல்வி ,தொடர்பு(IEC) பிரிவு

கல்வித்தகுதி

BE/ B.Tech /MBA /MSc /Post Graduate

சம்பளம்:

> திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் திரவ கழிவு மேலாண்மை-Rs.35,000

> திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு-Rs.35,000

> தகவல், கல்வி ,தொடர்பு(IEC) பிரிவு-Rs.25,000

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்


தேர்வுமுறை:

 

 நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

20.11.2023

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

தினத்தந்தி நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT