கன்னியாகுமரி மாவட்டம் அறநிலையத்துறை கோவில்களில் 92 இரவு காவலர் பணியிடங்கள் 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

கன்னியாகுமரி மாவட்டம் அறநிலையத்துறை கோவில்கள்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

92

இடம்:  

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> இரவு காவலர்

கல்வித்தகுதி

> 62 வயதிற்கு உட்பட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள்

சம்பளம்:

 > Rs.7500/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

15.11.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

தினமலர் செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT