நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு)
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
வளரும் வட்டார திட்ட அலுவலர்
கல்வித்தகுதி
>
முதுகலை பட்டம்
சம்பளம்:
>
ரூ .55,000/-மாத ஊதியம்
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்ச்சி பிரிவு
மாவட்ட ஆட்சியரகம்
இராமநாதபுரம் 623 503
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
31.10.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய
|
கருத்துரையிடுக