நிறுவனத்தின்பெயர்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் கோவை
மொத்தகாலியிடங்கள்:
பல்வேறு
இடம்:
கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள வங்கியின்
கிளைகள்
பதவியின்பெயர்:
>
நகை மதிப்பீட்டாளர்
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
09.11.2023
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக