திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் சார்பில்,தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில், வரும் நவம்பர் 2ம் தேதி காலை, 8.00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது
திருப்பூர் வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக