நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
மயிலாடுதுறை மாவட்டம்,
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
மைய நிர்வாகி
>முதுநிலை ஆலோசகர்
>கணினி நிர்வாகி
>வழக்குப் பணியாளர்
>பல்நோக்கு பணியாளர்கள்
>காவல்
கல்வித்தகுதி
>
மைய நிர்வாகி -MSW(அ)சட்டப்படிப்பு
>முதுநிலை ஆலோசகர்-MSW(அ)சட்டப்படிப்பு
>கணினி நிர்வாகி -இளங்கலை மற்றும் முதுகலை கணினி அறிவியல்
>வழக்குப் பணியாளர் -இளங்கலை சமூகப் பணி
>பல்நோக்கு பணியாளர்கள் -
>காவல்
-
சம்பளம்:
>
மைய நிர்வாகி -Rs.30,000/-
>முதுநிலை ஆலோசகர் -Rs.20,000/-
>கணினி நிர்வாகி -Rs.18,000/-
>வழக்குப் பணியாளர் -Rs.15,000/-
>பல்நோக்கு பணியாளர்கள் -Rs.6,500/-
>காவல்
-Rs.10,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம்,
3/264 குமரன் தெரு,
சீனிவாசபுரம்,
மயிலாடுதுறை 609001
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
31.10.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக