✅பொள்ளாச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
✅வரும் அக்டோபர் 14ஆம் தேதி பொள்ளாச்சி பிஏ பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
✅தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று10,000 மேற்பட்ட பணியிடங்களுக்காக பணியாட்களை தேர்வு செய்ய உள்ளது.
✅ இந்த வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐடிஐ ,டிப்ளமோ ,செவிலியர்கள், பார்மசி ,பொறியியல் படிப்பு பயின்றவர்கள் பங்கேற்கலாம்
தினமலர் நாளிதழில் வெளியான அறிவிப்பு |
கருத்துரையிடுக