திருச்சி போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நேர்முகத் தேர்வு : 04.10.2023 & 05.10.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

போத்தீஸ் ஸ்வர்ண மஹால் 

மொத்தகாலியிடங்கள்:

பல்வேறு

இடம்:  

திருச்சி

பதவியின்பெயர்:

உதவி மேலாளர் -மார்க்கெட்டிங் 

உதவி மேலாளர் / தள  மேலாளர்-விற்பனை 

கவுண்டர் பொறுப்பாளர் /முதுநிலை விற்பனையாளர் விற்பனையாளர்கள் 

பயிற்சி விற்பனையாளர்கள் 

நிர்வாகி -வர்த்தக மேம்பாடு 

காசாளர்கள் 

பொற்கொல்லர் & பொன் மதிப்பீட்டாளர்

 நிர்வாகி- மனிதவளம்& நிர்வாகம் 

நிர்வாகி ஸ்டோர்ஸ் 

நிர்வாகி- வலைத்தொடர்பு & காணொளி காட்சி 

தொலைபேசி இயக்குபவர் 

ஓட்டுநர்

 பாதுகாப்பு அலுவலர் /பாதுகாப்பாளர்கள்

 அலுவலக உதவியாளர்கள் /தூய்மை பணியாளர்கள்

கல்வித்தகுதி


தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு : 


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் : 


04.10.2023 & 05.10.2023 

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை


நாளிதழில் வெளியான அறிவிப்பு

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT