நிறுவனத்தின்பெயர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
07
இடம்:
விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
பல் மருத்துவர்
>பல் மருத்துவ உதவியாளர்
>திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர்
கல்வித்தகுதி
>BDS, 10TH ,DEGREE
சம்பளம்:
>
பல் மருத்துவர் -Rs.34,000/-
>பல் மருத்துவ உதவியாளர் -Rs.13,800/-
>திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர்-Rs.12,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
29.09.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக