ATM Card இல்லாமல் இனி ATM ல் பணம் எடுக்கலாம் | புதுமுறை அறிமுகம்
ATM Card இல்லாமல் பணம் எடுக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! அது UPI ATM முறையாகும்!
இந்த முறை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தபட உள்ளது! UPI ATM ஆனது QR Code கொண்டு ATM இல் சுலபமாக பணம் எடுக்கலாம், இதற்காக Depit Card தேவைப்படாது, மாறாக UPI செயலி போதுமானது
UPI ATM முறையில் பணம் எடுப்பது எப்படி?
ATM ல் இருந்து எடுக்க விரும்பும் தொகையை உள்ளிடவும்
பின்னர் நீங்கள் தேர்நதெடுத்த தொகைக்கான QR Code ஆனது ATM ல் உங்களுக்கு தெரியும்
பின்னர் நீங்கள் பயன்படுத்தும் UPI செயலி கொண்டு அந்த QR Code ஐ scan செய்ய வேண்டும்
இறுதியாக, UPI பின்னை உள்ளிடவும்
அதன் பின்னர் ATM ல் இருந்து உங்களுக்கான தொகையை பெற்று கொள்ளலாம்
கருத்துரையிடுக