பொள்ளாச்சி ஸ்ரீகுமரன் தங்க மாளிகை ஆட்கள் தேவை 2023

 

தமிழகத்தின் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் புதிதாக திறக்கப்பட உள்ள பொள்ளாச்சி கிளைக்கு ஆட்கள் தேவை


பணியின் பெயர் : 

>மேலாளர் 

>துணை மேலாளர் 

>மேற்பார்வையாளர் 

>விற்பனையாளர் 

>மார்க்கெட்டிங் பிரதிநிதி 

>EDP/பில்லிங் காசாளர் 

>பாதுகாவலர் 

>எலக்ட்ரீசியன் 

>அலுவலக உதவியாளர்


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :  23.09.2023 & 24.09.2023 (சனி & ஞாயிறு) (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை)

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:சக்தி ஹோட்டல்ஸ்  கோயம்புத்தூர் ரோடு பொள்ளாச்சி

செய்தித்தாளில் வெளியான முழு அறிவிப்பு

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT