வணக்கம் 🙏.
சந்திராயன் 3
இன்று 23/08/2023 மாலை 05:27 மணியளவில் நிலவில் தரையிரங்க உள்ளது. நமது இந்தியா விஞ்ஞானிகளின் சரித்திர சாதனையை கண்டு மகிழலலாம் வாங்க .
இதனை நமது குழந்தைகள் பார்பதற்கு ஆர்வம் கொடுங்கள். மேலும் கீழ் காணும் லிங்க் மூலம் பார்த்து மகிழுங்கள்.
நிலவின் தென் துருவத்தை தொட்டது இந்தியா சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதனை
கருத்துரையிடுக