நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை பெரம்பலூர்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
பெரம்பலூர்,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி
>
8TH தேர்ச்சி
சம்பளம்:
>
Rs.15,700 – 58,100/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
புள்ளி இயல் துணை இயக்குனர்
,
மாவட்ட புள்ளி இயல் அலுவலகம்,
வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம் ,
பெரம்பலூர் மாவட்டம் 621 212
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
05.09.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக