தமிழ்நாடு சுகாதாரத்துறை 108 ஆம்புலன்ஸ் திருப்பூர் வேலை நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 12.09.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு சுகாதாரத்துறை

 108 ஆம்புலன்ஸ்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

பல்வேறு

இடம்:  

திருப்பூர் மாவட்டம்,தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> டிரைவர்

>டெக்னீசியன்

கல்வித்தகுதி

> டிரைவர் -10th

>டெக்னீசியன்- பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜி என் எம் ஏ என் எம் பிளஸ் 2 முடித்து டி எம் எல் டி இரண்டு படிப்பு அல்லது பிஎஸ்சி விலங்கியல் தாவரவியல் உயிர் வேதியல் நுண்ணுயிரி உயிரியல், உயிரியல் தொழில்நுட்பம் படித்திருத்தல் அவசியம்

சம்பளம்:

> > டிரைவர் -Rs.15,235

>டெக்னீசியன்-Rs.15,435

விண்ணப்பிக்கும் முறை:

நேர்காணல்

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 12.09.2023 


இடம்: திருப்பூர் மத்திய பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள புற நோயாளிகள் பிரிவு மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் நடைபெறும்

தினமலர் நாளிதழில் வெளியான அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT