தமிழ் நாடு அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி அதன் முழுவிபரம் அடங்கிய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 


தமிழ் நாடு அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி அதன் முழுவிபரம் அடங்கிய  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு; முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைக்கான பணியிடங்களில்  முன்னுரிமை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு  சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

G.O.(Ms) No.296 Dt: June 19, 2023 : 
அரசாணை (நிலை)எண் 296 நாள் 19.06.2023


PDF DOWNLOAD LINK :  CLICK HERE

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT