நிறுவனத்தின்பெயர்:
இந்து சமய அறநிலைத்துறை –
அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
20
இடம்:
ஆனைமலை நகர் மற்றும் வட்டம் கோவை மாவட்டம்
பதவியின்பெயர்:
>
இளநிலை பொறியாளர்
>இளநிலை உதவியாளர்
>சீட்டு விற்பனையாளர்
>பிளம்பர்
>காவலர்
>துப்புரவாளர்
>தொழில்நுட்ப உதவியாளர்
கல்வித்தகுதி
10th ,ITI,BE(CIVIL),
தமிழில் எழுதவும் ,படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
>
இளநிலை பொறியாளர்-Level 31.Rs. 35900 - 113500
>இளநிலை உதவியாளர் -Level 22Rs. 18500 – 58600
>சீட்டு விற்பனையாளர் -
Level 22Rs. 18500 – 58600
>பிளம்பர் - Level 22Rs. 18500 – 58600
>காவலர் - Level 17 Rs. 15900 – 50400
>துப்புரவாளர்-
Level 10 Rs.10000 – 31500
>தொழில்நுட்ப உதவியாளர்-Rs.15,000 pm
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
16.08.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்/
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக