நிறுவனத்தின்பெயர்:
சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
காரைக்குடி ,திருப்புவனம் ,தேவகோட்டை
பதவியின்பெயர்:
>
மருந்தாளுநர்
கல்வித்தகுதி
D.Pharm or B.Pharm
சம்பளம்:
>
அரசு விதிகளின்படி
விண்ணப்பிக்கும் முறை:
நேரில் அல்லது தபால் மூலம்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
27.07.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக