கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

05

இடம்:  

கடலூர், சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ,பண்ருட்டி ,குறிஞ்சிப்பாடி ,விருத்தாச்சலம், திட்டக்குடி ,வேப்பூர் மற்றும் காட்டுமன்னார்கோயில்

பதவியின்பெயர்:

>விற்பனை செயலாளர்

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிபிஏ(BBA) அல்லது எம்பிஏ(MBA) பட்டம்

சம்பளம்:

முதல் மாதம் ரூ 7500/- தகுதிக்கேற்ப இரண்டாம் மாதம் முதல் ரூ 15,000/-+பயணப்படி ரூ 1000/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 12.07.2023


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT