மாவட்ட சுகாதார சங்கம்-NTEP தூத்துக்குடி மாவட்டம் வேலை 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட சுகாதார சங்கம்-NTEP தூத்துக்குடி மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

04

இடம்:  

தூத்துக்குடி மாவட்டம்

பதவியின்பெயர்:

> மருத்துவ அலுவலர்

> முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்

> முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்

> சளி பரிசோதகர்

கல்வித்தகுதி

இளநிலை பட்டப்படிப்பு, எம்பிபிஎஸ் ,மேல்நிலைக் கல்வி தேர்ச்சி

சம்பளம்:

> அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்கும் முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குனர் ,

மருத்துவ பணிகள் (காசநோய்),

மாவட்ட காசநோய் மையம்,

166 வடக்கு  பீச் ரோடு,

தூத்துக்குடி 628001

விண்ணப்பிக்க கடைசி நாள்

05.07.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT