நிறுவனத்தின்பெயர்:
ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
06
இடம்:
சென்னை
பதவியின்பெயர்:
>
மருத்துவ அலுவலர்
>செவிலியர்
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்
கல்வித்தகுதி
> MBBS ,
DGNM , 8TH
சம்பளம்:
>
மருத்துவ அலுவலர் -Rs.90,000/-
>செவிலியர் -Rs.14,000/-
>பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் -Rs.6000/-
விண்ணப்பிக்கும் முறை:
தபால்
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
24.07.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக