தமிழ்நாடு தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) மாணவர்கள் சேர்க்கை 2023

 


2023 ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொலைபேசி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டில் இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக 24.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பிக்க கடைசி தேதி :07.06.2023

செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு :


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT