எல்ஜி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் கூடிய தொழில் பயிற்சி ஆண் /பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி-குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள்
உதவித்தொகை :
முதலாம் ஆண்டு மாதம் ரூபாய் 8000/-
இரண்டாம் ஆண்டு மாதம் ரூபாய் 9000/-
மூன்றாம் ஆண்டு மாதம் ரூபாய் 10000/-
வயது 17 முதல் 19 வரை
பயிற்சி முடிவில் நிறுவன விதிமுறைகளின் அடிப்படையில் தகுதி பெரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு ஆரம்ப மாத சம்பளமாக 21,000 வரை வழங்கப்படும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.05.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக