தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இராணிப்பேட்டை மண்டலம் வேலைவாய்ப்பு 2023

 

நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

இராணிப்பேட்டை மண்டலம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

160

இடம்:  

இராணிப்பேட்டை மண்டலம்

பதவியின்பெயர்:

> பருவகால பட்டியல் எழுத்தர்

>பருவகால காவலர்

கல்வித்தகுதி:

> பருவகால பட்டியல் எழுத்தர்-இளநிலை அறிவியல் ,வேளாண்மை மற்றும்  பொறியியல் பட்டம்

>பருவகால காவலர்-எட்டாம் வகுப்பு

சம்பளம்:

> பருவகால பட்டியல் எழுத்தர்-ரூ 5285+(DA) 3499/- (TA) ரூ 120

>>பருவகால காவலர் -ரூ 5218+(DA) 3499/- (TA) ரூ 100

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முதுநிலை மண்டல மேலாளர் ,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,

 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,

நான்காவது A Block

இராணிப்பேட்டை மாவட்டம்

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

03.05.2023


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT