அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2023

 

நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை-

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்

01

இடம்:  

தேனி மாவட்டம்

பதவியின்பெயர்:

>ஓதுவார்

கல்வித்தகுதி:

> தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

>சமய நிறுவனம் அல்லது அரசு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவார பாடசாலை குறைந்தபட்ச 3 வருடம் பயிற்சி தேர்வு பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

>தேவாரத்தை பண்ணுடன் பாடுவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்:

Rs.6,300/-

 

விண்ணப்பிக்கும்முறை:

 

தபால்

 

விண்ணப்பக் கட்டணம் :

 

Nil

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.07.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 





Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT