நிறுவனத்தின்பெயர்:
இந்து சமய அறநிலையத்துறை -
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
தஞ்சாவூர் மாவட்டம்
பதவியின்பெயர்:
>
ஓதுவார்
கல்வித்தகுதி:
> தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
>>தேவாரம் பாடத்திற்கான தமிழக அரசு அங்கீகரிக்கப்பட்ட தேவார பயிற்சி பள்ளியில் அல்லது தனியார் தேவார பயிற்சி பள்ளியில் மூன்று ஆண்டுகள் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்:
Category VIII
Pay Matrix II
5,400/- + மற்றும் இதர படிகள்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம்
:
Nil
தேர்வுமுறை:
****
விண்ணப்பிக்க கடைசி நாள்:
22.05.2023
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக