கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு நாள்: 10.05.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

02

இடம்:  

சேத்தியாதோப்பு

பதவியின்பெயர்:

> கால்நடை மருத்துவ ஆலோசகர்

கல்வித்தகுதி:

>கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை ப் பட்டம் தேர்ச்சி பெற்று கால்நடை மருத்துவர் சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் 

சம்பளம்:

30,000 + இதரப்படிகள்

 

விண்ணப்பிக்கும்முறை:

 

***

 

விண்ணப்பக் கட்டணம் :

 

Nil

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

நேர்முகத் தேர்வு நாள்:

10.05.2023

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT