மதுரை கல்லூரி (தன்னாட்சி) வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மதுரை கல்லூரி (தன்னாட்சி)

மதுரை 11

வேலைவகை:

கல்லூரி வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

18

இடம்:  

மதுரை

பதவியின்பெயர்:

> அலுவலக உதவியாளர்

> >தண்ணீர் கொணர்பவர்

>தோட்டக்காரர்

>காவலர்

>பெருக்குபவர்

>துப்புரவாளர்

>குறியீட்டாளர்

கல்வித்தகுதி:

 எட்டாம் வகுப்பு தேர்ச்சி ,

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது

சம்பளம்:

As per Norms

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil


தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

29.03.2023


அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Join   Our Daily Free  Job Updates Alerts groups

Telegram Group Link

CLICK HERE

WhatsApp Group Link

CLICK HERE

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT