சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லம் ,வேலூர் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லம் ,வேலூர்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

04

இடம்:  

வேலூர் மாவட்டம்

பதவியின்பெயர்:

> உளவியலாளர் / ஆற்றுப்படுத்தினர்

>பாதுகாவலர்

>சமையலர்

கல்வித்தகுதி:

8th,Degree

சம்பளம்:

> உளவியலாளர் / ஆற்றுப்படுத்தினர் -Rs.15000

>பாதுகாவலர் -Rs.12000

>சமையலர்-Rs.10000

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

31.03.2023

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT