நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தூத்துக்குடி மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
02
இடம்:
தூத்துக்குடி மாவட்டம்
பதவியின்பெயர்:
>
அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி:
> அலுவலக உதவியாளர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க
வேண்டும்
>இரவு காவலர்
எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
>
அலுவலக உதவியாளர் -Rs.15700-50000/-
>இரவு காவலர் - Rs.15700-50000/-
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
24.04.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக