இ-சேவை மையம் வைக்க விண்ணப்பிக்கலாம் விண்ணப்பத்திற்கான கடைசி நாள் :21.04.2023

 


🔥 இ-சேவை மையம் வைக்க விண்ணப்பிக்கலாம் 


✅ தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வார்டிலும் ஒரு இ-சேவை மையம் வைக்க ஏற்பாடு!!


✅ இளைஞர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு 


✅ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 


✅ விண்ணப்பத்திற்கான கடைசி நாள் :21.04.2023

விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது  


✅உடனே விண்ணப்பிக்க : இங்கே Click செய்யவும்


நாளிதழில் வெளியான அறிவிப்பு : 




Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT