நிறுவனத்தின்பெயர்:
மாவட்ட நலவாழ்வு சங்கம்
மருத்துவம் -மக்கள் நல்வாழ்வு துறை
சேலம் மாவட்டம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
84
இடம்:
சேலம் மாவட்டம்
பதவியின்பெயர்:
>
மருத்துவர்கள்
>பலநோக்கு சுகாதார பணியாளர்கள்
>உதவியாளர்கள்
கல்வித்தகுதி:
8TH ,MBBS,பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம்
சம்பளம்:
>
மருத்துவர்கள்
-Rs.60,000/-
>பலநோக்கு சுகாதார பணியாளர்கள் -Rs.14000/-
>உதவியாளர்கள்-Rs.8500/-
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
10.03.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக