நிறுவனத்தின்பெயர்:
விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
04
இடம்:
விருதுநகர் திருவாரூர் மாவட்டம்
பதவியின்பெயர்:
>
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்
>
நடமாடும் மருத்துவமனை ஊர்தி ஓட்டுநர்
>
தொழிலாளர்கள் நடமாடும் மருத்துவமனை ஊர்தி துப்புரவாளர்
கல்வித்தகுதி:
8th ,10th
சம்பளம்:
>
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்-Rs.8500
>
நடமாடும் மருத்துவமனை ஊர்தி ஓட்டுநர்-Rs.13500
>
தொழிலாளர்கள் நடமாடும் மருத்துவமனை ஊர்தி துப்புரவாளர் -Rs.6500
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
07.04.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக