ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு- கடைசி நாள் 08.03.2023

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு- கடைசி நாள் 08.03.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, 

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

04

 

இடம்:  

செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

ஈப்பு ஓட்டுநர்(Jeep Driver)

 

கல்வித்தகுதி:

8 வகுப்பு தேர்ச்சி

ஓட்டுநர் உரிமம்

5 வருட அனுபவம்

 

சம்பளம்:

 

Rs.19500/- முதல் Rs.62000/-

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்/ நேரில்

 

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

அனுப்ப வேண்டிய முகவரி

 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளா்ச்சி)

நூலக கட்டிடம் (2ஆம் தளம்)

மருத்துவக்கல்லூரி வளாகம்

செங்கல்பட்டு -603 001.

 

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபாலில் அனுப்பலாம்

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

08.03.2023

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


PRESS NOTIFICATION : Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT