திருவள்ளுவர் கல்லூரி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 21.01.2023

 நிறுவனத்தின்பெயர்:  

திருவள்ளுவர் கல்லூரி

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:  

திருநெல்வேலி ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> தட்டச்சர்

>துப்புரவாளர்

சம்பளம்: & கல்வித்தகுதி

கல்வித் தகுதி வயது ஊதிய விகிதம் தமிழ்நாடு அரசு விதிகளுக்கு உட்பட்டது

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

செயலாளர்,

 திருவள்ளுவர் கல்லூரி ,

விக்கிரமசிங்கபுரம்,

 பாபநாசம் 627 425 

திருநெல்வேலி மாவட்டம்


விண்ணப்பிக்க கடைசி நாள்

21.01.2023

தினமலர்(04.01.2023) இதழில் வெளியான அறிவிப்புPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT