தமிழ்நாடு
மதுரை ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் , மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட வாறு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர்
மாவட்ட இயக்க வேளாண்மை அலகு,
புது நத்தம் ரோடு,
ரிசர்வ லைன் பஸ் ஸ்டாப் அருகில்,
பதவியின்பெயர்:
வட்ட இயக்க மேலாளா்
வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலிப்பணியிட வட்டத்தின் பெயர்
உசிலம்பட்டி
சேடப்பட்டி
தே.கல்லுப்பட்டி
தகுதி
வட்ட இயக்க மேலாளர்கள்
இளங்கலை பட்டம்
கணினி பயன்பாட்டில் பட்டதாரிசான்று
3 ஆண்டு முன்அனுபவம்
சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
இளங்கலை பட்டம்
கணினி பயன்பாட்டில் பட்டதாரிசான்று
3 ஆண்டு முன்அனுபவம்
சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
சம்பளம்:
அறிவிப்பில் பார்க்கவும்
வயது
35 வயதுக்குள்
தேர்வு
எழுத்து தேர்வு
விண்ணப்பிப்பது எப்படி?
அதிகாரபூர்வ இணையதளத்தை சென்று
பார்க்கவும்
அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் படிக்கவும்.
பின்னர் தங்கள் தகுதியுடைவர் என்றால் அத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப
படிவத்தின் பூர்த்தி செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரி அனுப்பவும்.
விண்ணப்பிக்க விரும்புவோர்
10.02.2023 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ |
கருத்துரையிடுக