நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்
மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகு மதுரை மாவட்டம்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
09
இடம்:
மதுரை மாவட்டம்,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
வட்டார ஒருங்கிணைப்பாளர்
சம்பளம்:
அரசு விதிகளின்படி
கல்வித்தகுதி
இளங்கலை பட்டம்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர்,
மாவட்ட இயற்கை மேலாண்மை
அலகு,
புது நத்தம் ரோடு ,ரிசர்வ்
லைன் பஸ் ஸ்டாப் அருகில் ,
மதுரை
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
30.12.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக