அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 12.12.2022

 


அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கீழ்கண்ட பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நிறுவனத்தின்பெயர்:  

 அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> HOSPITAL QUALITY MANAGER

சம்பளம்:

Rs60,000/ per month

கல்வித்தகுதி

 

Masters In Hospital Administration/ Health Management Public Health

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

முதல்வர் ,

அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ,

தஞ்சாவூர்.

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

12.12.2022


தினத்தந்தி(05.12.2022)  செய்தித்தாளில் வெளியான அறிவிப்புPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT